¡Sorpréndeme!

Centre ignores Tamilnadu | கர்நாடகாவுக்கு எல்லாமே பாஸ்ட் ! தமிழகத்துக்கு மட்டும் அட்லாஸ்ட்

2019-07-12 1,546 Dailymotion


தமிழகம் சார்ந்த அத்தனை பிரச்சனைகளுக்கும் படுதாமதமாகத்தான் முடிவுகள் வருகின்றன.. அல்லது இழுபறியாக நீடித்து கொண்டிருக்கின்றன. ஆனால் பிற மாநில விவகாரங்கள் சட்டென முடிவுக்கு வருகின்றன.

Social Activists upset over the Delhi's ignorance of Tamilnadu issues.